Wednesday, June 3, 2009

முதல் ட்ரைவிங் லைசென்ஸ்

1888ல் கார்ல் பென்ஸ், தன் காரை நகரில் ஓட்டிச்சென்றபோது உண்டான சத்தம், எக்சாஸ்ட் புகை நாற்றமும் தாங்க முடியாத நகரவாசிகள் ரிப்போர்ட் செய்ததும் அவர் தனக்கு காரை ஓட்ட பெர்மிட் வேண்டும் என்று விண்ணப்பித்தாராம். அதுதான் முதல் டிரைவிங் லைசென்ஸ்.
அமெரிக்காவில் ஆகஸ்ட் 1, 1910 முதல் லைசென்ஸ் வழங்கப்பட்டதாம்.
தகவல்- விகிபீடியா

2 comments:

goma said...

புகையும் சத்தமும் செய்வதற்கான லைசன்ஸ் எப்படி டிரைவிங் லைசன்ஸ் ஆகும்?
ஒரு வகையில் பார்த்தால், இன்றைய போக்குவரத்தையும் வாகனங்களையையும் அதன் ஓட்டுனர்களையும் பார்த்தால், இன்று வரை ,டிரைவிங் லைசன்ஸ் என்பது சுற்றுப்புற மாசுகளை அதிகரிக்க லைசன்ஸ் தரப்படுகிறது என்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது.

நானானி said...

இப்போது இருக்குமிடத்து கதைகள்(நிஜங்கள்)எல்லாம் நல்லாவே சொல்றீங்க!